Menu
Your Cart

சுந்தர ராமசாமியின் காலச்சுவடு

சுந்தர ராமசாமியின் காலச்சுவடு
-5 % Out Of Stock
சுந்தர ராமசாமியின் காலச்சுவடு
ராஜமார்த்தாண்டன் (தொகுப்பாசிரியர்)
₹466
₹490
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நவீனத் தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி பெரும் கனவுகளோடு தொடங்கி நடத்திய காலச்சுவடு எட்டு இதழ்களின் (ஜனவரி 1988- டிசம்பர் 1989) தொகுப்பு இது. 8 சிறுகதைகள், 30க்கும் மேற்பட்ட கவிஞர்களின் 90க்கும் மேற்பட்ட கவிதைகள், ந. முத்துசாமியின் ‘நற்று ணையப்பன்’ நாடகம், பல்துறை சார்ந்த 30க்கும் அதிகமான கட்டுரைகள், 15 நூல் மதிப்புரைகள், ஆசிரியர் குறிப்புகள், எம்.என். ராய், க.நா.சு., எம். கோவிந்தன், டி.எஸ். எலியட், உருதுக்கவிதைகள் பற்றிய சிறப்புப் பகுதிகள், சிறு குறிப்புகள், கடிதங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் (சல்மான் ருஷ்டியின் கடிதம், 2 கதைகள், 10 கட்டுரைகள், 23 கவிதைகள்) என அனைத்தும் அடங்கிய முழுமையான தொகுப்பு. காலச்சுவடு 100 இதழ்களை எட்டியிருக்கும் தருணத்தைக் கொண்டாடும் முகமாக இத் தொகுப்பு வெளிவருகிறது.
Book Details
Book Title சுந்தர ராமசாமியின் காலச்சுவடு (Sundara Ramasamiyinn Kalachuvadu)
Compiler ராஜமார்த்தாண்டன் (Rajamarthandan)
ISBN 9788189945350
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 768
Published On Nov 2007
Year 2008
Format Hard Bound

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெண் படைப்புகளுக்குத் தொடர்ந்து உரிய முக்கியத்துவம் அளித்துவரும் காலச்சுவடு இதழ்களில் வெளிவந்த பெண் படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் தொகுப்பு இது. நவீனத் தமிழின் முன்னோடிப் பெண் படைப்பாளியான அம்பை முதல் இளம் படைப்பாளியான கவிதா வரையிலான - தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா,..
₹404 ₹425